தொடர்ந்து படிக்கread this section continuously
ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்ஆய பசுவும் அடலே றெனநிற்கும்ஆய பலிபீடம் ஆகுநற் பாசமாம்ஆய அரனிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.
மூலப்பாடல் மட்டும்original verse only