திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2408

தொடர்ந்து படிக்கread this section continuously

பாசம்செய் தானைப் படர்சடை நந்தியைநேசம்செய்து ஆங்கே நினைப்பர் நினைத்தாலும்கூசம் செய்து உன்னிக் குறிக்கொள்வது எவ்வண்ணம்வாசம்செய் பாசத்துள் வைக்கின்ற வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com