திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2098

தொடர்ந்து படிக்கread this section continuously

கருத்தறி யாது கழிந்தன காலம்அருத்தியுள் ளான்அம ராபதி நாதன்ஒருத்தன்உள் ளான் உல கத்துயிர்க்கு எல்லாம்வருத்திநில் லாது வழுக்கின் றாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com