Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 98

பாடல் 98 / 107முழுப் பாடல்

கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன்கந்த வேல்முருகாநதிதனை யன்னபொய் வாழ்விலன் பாய்நரம் பாற்பொதிந்தபொதிதனை யுங்கொண்டு திண்டாடு மாறெனைப் போதவிட்டவிதிதனை நொந்துநொந் திங்கேயென் றன்மனம் வேகின்றதே.

kadhidhanai yondRaiyung kANkindRi lEnkandha vElmurugAnadhidhanai yannapoy vAzhvilan pAynaram pARpodhindhapodhidhanai yungoNdu thiNdAdu mARenaip pOdhavittavidhidhanai nondhunon thingEyen Ranmanam vEgindRadhE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout