வேற்றுமை உருபுகள்

சொல்லின் கடைசியில் ஒட்டும் சிறு உருபுகள் பொருளையே மாற்றும் — ஐ, க்கு, இல்!

· 2ஆம் வேற்றுமை

செயப்படுபொருளைக் காட்டும் (எதை?).

எ.கா:பந்தை·🌸பூவை

க்கு · 4ஆம் வேற்றுமை

யாருக்கு / எதற்கு என்பதைக் காட்டும்.

எ.கா:🏫பள்ளிக்கு·👩அம்மாவுக்கு

இல் · 7ஆம் வேற்றுமை

இடத்தைக் காட்டும் (எங்கே?).

எ.கா:🌳மரத்தில்·🏠வீட்டில்

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com