புணர்ச்சி வகைகள்

இரு சொற்கள் சேர்ந்த இந்தச் சொல்லில் என்ன நடந்தது? மாற்றமில்லையா, புதிது தோன்றியதா, திரிந்ததா?

இயல்பு · no change

மாற்றம் எதுவும் இல்லாமல் சேர்வது.

எ.கா:பொன்மலர்·தேன்மொழி

தோன்றல் · letter appears

புதிதாக ஓர் எழுத்து தோன்றுவது.

எ.கா:பட்டுச்சேலை·கைப்பை

திரிதல் · letter changes

ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது.

எ.கா:மரங்கள்·பாற்சோறு

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com