ஒன்றும் பலவும்

ஒன்று என்றால் ஒரு பொருள். பல என்றால் பல பொருள்கள். "கள்" சேர்ந்தால் பல!

ஒன்று · one

ஒரே ஒரு பொருள்.

எ.கா:🌸பூ·🐕நாய்

பல · many

ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் — பெரும்பாலும் "கள்" சேரும்.

எ.கா:💐பூக்கள்·🐕🐕நாய்கள்

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com