சொல் இலக்கணம் Words: Types, Gender & Number
சொற்கள் நான்கு வகை: பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்.
- திணை (2)
- உயர்திணை — மக்கள், தேவர்; அஃறிணை — பிற.எ.கா: அவன் வந்தான் (உயர்) · அது வந்தது (அஃறிணை)
- பால் (5)
- ஆண்பால், பெண்பால், பலர்பால் + ஒன்றன்பால், பலவின்பால்.எ.கா: வந்தான் · வந்தாள் · வந்தார்கள் · வந்தது · வந்தன
- எண் (2)
- ஒருமை, பன்மை — "கள்" முதலிய விகுதிகள்.எ.கா: மரம் → மரங்கள்
- இடம் (3)
- தன்மை, முன்னிலை, படர்க்கை.எ.கா: நான் · நீ · அவன்



