முழுத் தொடர்

மூன்று சொற்கள்: எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை. சரியான வரிசையில் அடுக்கு!

எழுவாய் · who

செயலைச் செய்பவர், முதலில்.

எ.கா:👩அம்மா

செயப்படுபொருள் · what

எதை என்பது, நடுவில்.

எ.கா:🍚சோறு

பயனிலை · does

செயல், கடைசியில்.

எ.கா:🍳சமைக்கிறாள்

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout