எழுத்துப் பிறப்பியல்
Where each Tamil letter is born
தொல்காப்பியம்நூற்பா 1
உந்தி முதலா முந்து வளி தோன்றி
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான்
உந்தியில் எழுந்த மூச்சு தலை, மிடறு, நெஞ்சு ஆகியவற்றில் நிலைபெற்று, பல், இதழ், நா, மூக்கு, அண்ணம் என எட்டு இடங்களில் எழுத்தாகிறது.
The breath rises from the navel, settles in the head, the throat and the chest, and takes shape as a letter at eight places: the teeth, the lips, the tongue, the nose and the palate among them.
அ
முதல் நா
back of the tongue
இடை நா
middle of the tongue
நுனி நா
tip of the tongue
நா விளிம்பு
edge of the tongue
ஒரு சொல்லைப் பார்க்கலாம்
watch a word letter by letter
உயிர் எழுத்து
uyir
மெய் எழுத்து
mei
சார்பெழுத்து
saarbu
நூற்பா 3குறில்
அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும்.
வாய் அகலத் திறந்து ஒலிக்கும்.
The mouth stands open.



